சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாவையின்

pavaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
கொல்லிப்பாவையைப் போன்று
like Kolli goddess
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
பொம்மையைப் போன்று
like a doll
3
சிலையைப் போன்று
like a statue
4
பெண்ணைப் போன்று
like a woman

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாவையின் (pavaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like Kolli goddess'. அகநானூறு 4; நற்றிணை 3; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாவையின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு