சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிடவமொடு

pitavamotu

1
பிடவ மலர்களுடன்
with pidavam flowers
2
பிடவச் செடிகளுடன்
with pidavam bushes, P.L. Sami, Benkara malabarica – R. Panchavarnam, Randia genus occurs as both plants and trees

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிடவமொடு (pitavamotu), 'with pidavam flowers'. அகநானூறு 1; முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிடவமொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு