சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிடவின்

pitavin

1
பிடவ மலர்களின், of pidavam flowers பிடவச் செடிகளின்
of pidavam plants
2
பிடவச் செடிகளுடன்
with pidavam plants
3
பிடவ மரங்களின்
of pidavam trees, Randia genus, occurs as both plants and trees, Randia genus occurs as plants and trees

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிடவின் (pitavin), 'of pidavam plants'. அகநானூறு 2; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிடவின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு