சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிணித்தோன்

pinitton · வினையாலணையும் பெயர்

1
சிறைப் பிடித்தவன்
the man who captured
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வட வரை வணங்கு வில் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சியன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிணித்தோன் (pinitton), வினையாலணையும் பெயர், 'the man who captured'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிணித்தோன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு