சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிணித்தோர்

pinittor · வினையாலணையும் பெயர்

1
பற்றிக் கொண்டவர்
the man who has seized
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெஞ்சம் பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிணித்தோர் (pinittor), வினையாலணையும் பெயர், 'the man who has seized'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிணித்தோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு