சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிணையிலி

pinaiyili · விளி, எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
ஒருவனோடு மட்டுமே உறவு கொள்ளாத பெண்ணே, கணிகையே
oh woman who is not attached to one man, oh whore
விளி, எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை! பெண்மைப் பொதுமைப் பிணையிலி!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிணையிலி (pinaiyili), விளி, எதிர்மறை வினையாலணையும் பெயர், 'oh woman who is not attached to one man, oh whore'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிணையிலி. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்