சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிண்டன்

pintan

1
இவன் ஒரு குறுநில மன்னன், நன்னன் என்ற குறுநில மன்னரால் தோற்கடிக்கப்பட்டவன்
Pindan, a small–region king who was defeated by another small–region king Nannan
ஒருசொல் hapax — appears once in the corpus

மொய்ம் மூசு பிண்டன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிண்டன் (pintan), 'Pindan, a small–region king who was defeated by another small–region king Nannan'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிண்டன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு