சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிரிந்தவர்

pirintavar · வினையாலணையும் பெயர்

1
பிரிந்தவர்கள்
those who are separated
வினையாலணையும் பெயர்
2
பிரிந்துச் சென்றவர்
the man who left

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிரிந்தவர் (pirintavar), வினையாலணையும் பெயர், 'those who are separated'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிரிந்தவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை