சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிரியன்மினோ

piriyanmino · பிரியன்மின் + ஓ, மின்– முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்று விகுதி, ஓகாரம் அசைநிலை

1
பிரியாதீர்
do not separate
பிரியன்மின் + ஓ, மின்– முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்று விகுதி, ஓகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

எப்பொருள் பெறினும் பிரியன்மினோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிரியன்மினோ (piriyanmino), பிரியன்மின் + ஓ, மின்– முன்னிலைப் பன்மை ஏவல் வினைமுற்று விகுதி, ஓகாரம் அசைநிலை, 'do not separate'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிரியன்மினோ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு