சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிரியற்க

piriyarka · வியங்கோள் வினைமுற்று

1
பிரியாதிருப்போமாக
may we not separate
வியங்கோள் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிரியற்க (piriyarka), வியங்கோள் வினைமுற்று, 'may we not separate'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிரியற்க. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு