சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிறப்பித்தோர்

pirappittor · வினையாலணையும் பெயர்

1
பிறக்கும்படி செய்தோர்
those who gave birth
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிறப்பித்தோர் இலையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிறப்பித்தோர் (pirappittor), வினையாலணையும் பெயர், 'those who gave birth'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிறப்பித்தோர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்