சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிறழவும்

pirazhavum · உம்மை எண்ணும்மை

1
புரளவும்
and rolling, and turning upside down
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

வலைஞர் முன்றில் மீன் பிறழவும் விலைஞர் குரம்பை மா ஈண்டவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிறழவும் (pirazhavum), உம்மை எண்ணும்மை, 'and rolling, and turning upside down'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிறழவும். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை