சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிளிறி

piliri · வினையெச்சம்

1
யானை ஓசை எழுப்பி
elephant screamed
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கார்ப் பெயல் உருமிற் பிளிறி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிளிறி (piliri), வினையெச்சம், 'elephant screamed'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிளிறி. Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு