சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிளிறு

piliru · பெயரெச்சம்

1
ஒலிக்கும்
roaring
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பேய்க் கண் அன்ன பிளிறு கடி முரசம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிளிறு (piliru), பெயரெச்சம், 'roaring'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிளிறு. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை