சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிழியூஉ

pizhiyuu · செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை

1
பிழிந்து விட்டு
squeezing
செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிழியூஉ (pizhiyuu), செய்யூ எனும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை, 'squeezing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிழியூஉ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு