சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகர்முகம்

pukarmukam · அன்மொழித்தொகை

1
புள்ளிகள் உடைய முகம்
face with spots

யானைப்
புகர் முகம், Nat 148–10 – உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம், Nat 248–2 – பொறி வரி நல் மான் புகர் முகம், Kuru 284–1 – பொருத யானைப் புகர் முகம், Kali 46–6 – பூம் பொறி யானைப் புகர் முகம், Malai 225 – புகர் முகம் புதைய மாரியின் இகுதரு வில் உமிழ் கடுங்கணை ...... யானை

2
வண்டு ஊது புகர் முகம் ...... கடாம் திகழ்தரும் பெருங்களிற்று இனத்தொடு, புள்ளிகள் உள்ள முகமுடைய யானை
elephant with face spots
அன்மொழித்தொகை

போர் அணியின் புகர் முகம் சிறந்தென, Perum 448 – பொறி வரிப் புகர் முகம் தாக்கிய வயமான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகர்முகம் (pukarmukam), அன்மொழித்தொகை, 'face with spots'. அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகர்முகம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு