சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகழொடும்

pukazhotum · உம்மை உயர்வு சிறப்பு

1
புகழுடன்
with fame
உம்மை உயர்வு சிறப்பு

நின் புகழொடும் பொலிந்தே, Malai 557 – புகழொடும் கழிக நம் வரைந்த நாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகழொடும் (pukazhotum), உம்மை உயர்வு சிறப்பு, 'with fame'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகழொடும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்