சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புகையும்

pukaiyum · உம்மை எண்ணும்மை, ஆகுபெயர்

1
அகில் சந்தானம் முதலிய நறுமணப் புகைதரும் பொருட்கள்
woods like akil and sandal that emit fragrant smoke
உம்மை எண்ணும்மை, ஆகுபெயர்

வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும், Pari 16–53 – நறுஞ் சாந்தும் கோதையும் பூத்த புகையும், Mathu 476 – பூவும் புகையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புகையும் (pukaiyum), உம்மை எண்ணும்மை, ஆகுபெயர், 'woods like akil and sandal that emit fragrant smoke'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புகையும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்