சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புடைப்பார்

putaippar · பலர்பால் வினைமுற்று

1
அடித்தனர்
they hit
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புடைப்பார் (putaippar), பலர்பால் வினைமுற்று, 'they hit'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புடைப்பார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்