சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புடையா

putaiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
புடைத்து, இடித்து
hitting
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
ஒருசொல் hapax — appears once in the corpus

குளிர் கொள் தட்டை மதன் இல புடையா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புடையா (putaiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'hitting'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புடையா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு