சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புடையூ

putaiyu · வினையெச்சம்

1
புடைத்து, தட்டி, அடித்து
beating, hitting
வினையெச்சம்
2
பீறி, கிழிந்து
torn

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புடையூ (putaiyu), வினையெச்சம், 'beating, hitting'. பதிற்றுப்பத்து 2; குறிஞ்சிப்பாட்டு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புடையூ. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து