சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புடைவரு

putaivaru · பெயரெச்சம்

1
பக்கத்தில் வரும்
comes near
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சுடரொடு சூழ்வரு தாரகை மேருப் புடைவரு சூழல் புலம் மாண் வழுதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புடைவரு (putaivaru), பெயரெச்சம், 'comes near'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புடைவரு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்