சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணரா

punara · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
கூடப் பெறாத, இணையாத
not united
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
சேரா, கூடியிரா
not joining

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணரா (punara), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not united'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணரா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு