சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணரிய

punariya

1
கூடும் பொருட்டு
to unite
2
புணர்ந்த, இணைந்த
united
3
பொருந்திய, சேர்ந்த
joined

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணரிய (punariya), 'to unite'. அகநானூறு 1; நற்றிணை 1; குறுந்தொகை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணரிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு