சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணர்க்குவென்

punarkkuven · தன்மை ஒருமை வினைமுற்று

1
இணைத்து வைத்திருப்பேன்
I would have united them
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அவள் துணிவு அறிந்தனென் ஆயின் ..... புணர்க்குவென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணர்க்குவென் (punarkkuven), தன்மை ஒருமை வினைமுற்று, 'I would have united them'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணர்க்குவென். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு