அகநானூறு 263
24 words cited from this poem, ordered by line.
உலகு
ulaku · வரி 1
world
தொழ
tozha · வரி 1
worshipping, praying
உருகெழு
urukezhu · வரி 2
fearful, fierce
மண்டிலம்
mantilam · வரி 2
sun
பாஅய்
paay · வரி 3
have spread
வறப்ப
varappa · வரி 3
dried out
திருகிய
tirukiya · வரி 4
being harsh
பைது
paitu · வரி 4
freshness
காண்மார்
kanmar · வரி 6
to see
காளைக்கு
kalaikku · வரி 6
for the young man
யாஅத்து
yaattu · வரி 8
with ya trees
கைம்மிக்கு
kaimmikku · வரி 9
in excess, beyond control
வன்கண்
vankan · வரி 9
harsh
அன்னோ
anno · வரி 10
alas
அறிந்தனென்
arintanen · வரி 10
I am aware, I know
துணிவு
tunivu · வரி 10
strength, bravery
ஓம்பி
ompi · வரி 11
protecting
கோதை
kotai · வரி 11
Chera king
வஞ்சி
vanci · வரி 12
Vanji, a city belonging to the Cheras
ஆயினெம்
ayinem · வரி 13
we have become
இனிதினின்
initinin · வரி 13
sweetly
புணர்க்குவென்
punarkkuven · வரி 13
I would have united them
முற்றத்து
murrattu · வரி 15
in the house yard
வருமுலை
varumulai · வரி 15
a woman with growing breasts