சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணர்த்தது

punarttatu · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
கொண்டு சேர்த்தது
it brought
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

புனல் புணர்த்தது ஓஓ பெரிதும் வியப்பு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணர்த்தது (punarttatu), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'it brought'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணர்த்தது. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு