சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணர்த்திய

punarttiya · பெயரெச்சம்

1
கூடுவதற்கு, இணைவதற்கு
to unite
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப் புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணர்த்திய (punarttiya), பெயரெச்சம், 'to unite'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணர்த்திய. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்