சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புணர்த்து

punarttu · பெயரெச்சம்

1
சேர்த்துக் கட்டிய
tied together
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப்பையர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புணர்த்து (punarttu), பெயரெச்சம், 'tied together'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புணர்த்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு