சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புண்ணியம்

punniyam

1
அறம்
justice, fairness
ஒருசொல் hapax — appears once in the corpus

புண்ணியம் முட்டா தண்ணிழல் வாழ்க்கைக் கொடும் மேழி நசை உழவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புண்ணியம் (punniyam), 'justice, fairness'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புண்ணியம். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை