சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புதல்வ

putalva · முன்னிலை விளி

1
மகனே
oh son
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆல் கெழு கடவுட் புதல்வ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புதல்வ (putalva), முன்னிலை விளி, 'oh son'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புதல்வ. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை