சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புதைப்ப

putaippa · வினையெச்சம்

1
மறையும்படி
to be hidden
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மாதிரம் புதைப்பப் பொழிதலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புதைப்ப (putaippa), வினையெச்சம், 'to be hidden'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புதைப்ப. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு