சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புனனாடு

punanatu

1
புன்னாடு, நன்னனால் தாக்கப்பட்ட நாடு
Punnadu, a country that was attacked by Nannan
2
இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – குட கடற் பக்கத்தொரு நாடு, புள்ளுநாடு என்பதும் பாடமாகக் காணப்படுதலின் புண்ணாடென்பது புன்னாடெனச் சிதைந்தது எனலுமாம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புனனாடு (punanatu), 'Punnadu, a country that was attacked by Nannan'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புனனாடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு