சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புனையவும்

punaiyavum · உம்மை எண்ணும்மை

1
இயற்றவும்
and creating
உம்மை எண்ணும்மை

படை பண்ணிப் புனையவும் பா மாண்ட பல அணைப் புடை பெயர்ந்து ஒடுங்கவும்

2
சூடவும்
and wearing

மகளிர் கோதை மைந்தர் புனையவும் மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புனையவும் (punaiyavum), உம்மை எண்ணும்மை, 'and creating'. கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புனையவும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை