புனையா
punaiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
புனைந்து
decorated
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது2
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
புனையா (punaiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'decorated'. பரிபாடல் 1; நெடுநல்வாடை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புனையா. Retrieved 26 Jul 2026.