சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புனை

punai

2
ஒப்பனை
decoration
3
செய்யப்பட்ட
created
4
அணிந்த
wearing
5
அழகிய
beautiful
6
எழுதிய, வரைந்த
painted

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புனை (punai), 'like'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புனை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்