சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புன்னையும்

punnaiyum · உம்மை எண்ணும்மை

1
புன்னை மரங்களும்
and punnai trees
உம்மை எண்ணும்மை

கழியும் கூறாது, தேன் இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது

2
புன்னை மலர்களும்
and punnai flowers, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
உம்மை எண்ணும்மை

தெரி இணர் ஞாழலும் தேம் கமழ் புன்னையும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புன்னையும் (punnaiyum), உம்மை எண்ணும்மை, 'and punnai trees'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புன்னையும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு