சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புன்பொதுவர்

punpotuvar

1
முல்லை நிலத்தின் மன்னர்
kings of the mullai land
ஒருசொல் hapax — appears once in the corpus

புன் பொதுவர் வழி பொன்ற

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புன்பொதுவர் (punpotuvar), 'kings of the mullai land'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புன்பொதுவர். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை