சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புய்க்கும்

puykkum · பெயரெச்சம்

1
பிடுங்கும்
pulls out
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆளி உயர்நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி, வெண்கோடு புய்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புய்க்கும் (puykkum), பெயரெச்சம், 'pulls out'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புய்க்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு