சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரத்தலும்

purattalum · தொழிற்பெயர், உம்மை எண்ணும்மை

1
பேணுதலும்
and protecting
2
ஈதலும்
and donating
தொழிற்பெயர், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரத்தலும் (purattalum), தொழிற்பெயர், உம்மை எண்ணும்மை, 'and protecting'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரத்தலும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்