சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரளிய

puraliya · பெயரெச்சம்

1
பெயர்ந்த
moving
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புனல் கரை புரளிய  செலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரளிய (puraliya), பெயரெச்சம், 'moving'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரளிய. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு