சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரள்பவை

puralpavai · வினையாலணையும் பெயர்

1
புடை பெயர்வன
moving to the sides
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

வாளி புரள்பவை போலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரள்பவை (puralpavai), வினையாலணையும் பெயர், 'moving to the sides'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரள்பவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்