சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரிநூல்

purinul

1
முப்புரி பூணூல்
twisted three threads
ஒருசொல் hapax — appears once in the corpus

புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரிநூல் (purinul), 'twisted three threads'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரிநூல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்