சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரீஇ

purii · அளபெடை

1
விரும்பி
desiring
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி இது என உரைத்தலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரீஇ (purii), அளபெடை, 'desiring'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரீஇ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்