சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புரையுநர்

puraiyunar · வினையாலணையும் பெயர்

1
ஒப்பாக உள்ளவர்கள்
those who are equal
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புரையுநர் (puraiyunar), வினையாலணையும் பெயர், 'those who are equal'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புரையுநர். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை