சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறக்கொடாது

purakkotatu

1
புறமுதுகிட்டு ஓடாது
not running away showing the back to the enemy
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒருவேம் எனப் புறக்கொடாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறக்கொடாது (purakkotatu), 'not running away showing the back to the enemy'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறக்கொடாது. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை