சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறக்கொடை

purakkotai

1
புறமுதுகு இடுதல்
leaving battle showing the back
2
செல்லுதல்
leaving showing the back

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறக்கொடை (purakkotai), 'leaving battle showing the back'. பதிற்றுப்பத்து 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறக்கொடை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து