சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறனிலை

puranilai

1
பின் நிற்றல்
standing behind
2
தாழ்ந்து நிற்றல்
standing humbly
ஒருசொல் hapax — appears once in the corpus

என் குறைப் புறனிலை முயலும் அங்கணாளனை, நகுகம் யாமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புறனிலை (puranilai), 'standing behind'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புறனிலை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு