சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புலத்தலின்

pulattalin · வினையெச்சம்

1
ஊடுதலினால்
due to sulking
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புலத்தலின் சிறந்தது கற்பே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புலத்தலின் (pulattalin), வினையெச்சம், 'due to sulking'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலத்தலின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்