சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புலம்பும்

pulampum · பெயரெச்சம்

1
வருந்தும்
will be saddened
பெயரெச்சம்
2
துன்பமும்
and sorrow
3
தனிமையும்
and loneliness
உம்மை எண்ணும்மை

பிரிந்த புலம்பும் .... அன்னை அமரா நோக்கமும்

4
வருந்துவாள்
she will be sad
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

மெல்லியல் புயல் நெடுங்கூந்தல் புலம்பும்

5
தனிமையும்
and loneliness
உம்மை எண்ணும்மை

Nat 89–11, Kuru 46–6, 330–6

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புலம்பும் (pulampum), பெயரெச்சம், 'will be saddened'. அகநானூறு 2; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலம்பும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு